Shoot'இங்கு

சி.ஐ.எஸ்.எப்., வீரர்களுக்கு, மலர் தூவி வரவேற்பு…

சென்னை

மத்திய தொழில் பாதுகாப்பு படையின், 56 வது ஆண்டு விழா கொண்டாட்டமாக, கடலோர பாதுகாப்பினை வலியுறுத்தி, இந்திய கடற்கரை பகுதிகளில், விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தப்படுகிறது. அதற்காக குஜராத்தில் இருந்து, கன்னியாகுமரிக்கு செல்லும் சைக்கிள் பேரணி, நேற்று மாலை, சென்னை செங்குன்றத்திற்கு சென்ற போது, சி.ஐ.எஸ்.எப்., வீரர்களுக்கு, மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

youtube : http://www.youtube.com/@NammaSeithi

facebook  : https://www.youtube.com/redirect?event=channel_description&redir_token=QUFFLUhqbldRdXF4VVdpcm5ib2FmZ2tpc25sOS1pdUJwd3xBQ3Jtc0ttcG5lWXNWV1RzYUJCYVVGcEVSUVRIdzA0M1E5SUNxUXZ5UXJpZXltNVV3N09fcW1uTE9rVjJ6T1NxamdyWDZnUG5PTGM3SXhrTmcyWHNBTTVYT3FWb3IyY0pSTWl2MkZXeWFNbFhBMUQ1bFI3M1kzTQ&q=https%3A%2F%2Fwww.facebook.com%2Fshare%2F1BdUvu5vzE%2F

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *